சொற்செறிவு
sotrserivu
சொல்வளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்வளம். சொற்செறிவும் இசைச்செறிவு முடைத்தாதலானும் (சிலப்.3, 67, உரை) . Wealth of words ;
Tamil Lexicon
coṟ-ceṟivu,
n. id. +.
Wealth of words ;
சொல்வளம். சொற்செறிவும் இசைச்செறிவு முடைத்தாதலானும் (சிலப்.3, 67, உரை) .
DSAL