Tamil Dictionary 🔍

சொருகுமாந்தம்

sorukumaandham


கண்களை ஒரு பக்கமாகச் சொருகுமாறு செய்யும் குழந்தை நோய்வகை. (சங். அக.) Convulsions affecting children, in which the eyes are turned up under the lids;

Tamil Lexicon


coruku-māntam,
n. id.+.
Convulsions affecting children, in which the eyes are turned up under the lids;
கண்களை ஒரு பக்கமாகச் சொருகுமாறு செய்யும் குழந்தை நோய்வகை. (சங். அக.)

DSAL


சொருகுமாந்தம் - ஒப்புமை - Similar