சுகந்தம்
sukandham
நறுமணம் ; நறுமணப்பொருள் ; வாழைமரம் ; கிழங்கு ; சந்தனம் ; கந்தகம் ; கொடிச்சம்பங்கி ; ஈரவெண்காயம் ; அரத்தைச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பூவாழை. 2. Guindy Plantain நறுமணம். 1. Fragrance; வாசனைப்பொருள். 2. Perfumes, aromatics; கொடிச்சம்பங்கி. (M. M.) 3. Cowslip creeper, l.cl., Pergularia minor; See ஈரவெண்காயம். 1. Onion See அரத்தை. (மலை.) Galangal
Tamil Lexicon
s. (சு+கந்தம்) fragrance, perfumes, வாசம்; 2. a kind of plantain, பூவாழை; 3. onion, வெண்காயம். சுகந்தவர்க்கம், perfumes, aromatics. சுகந்தமூலி, cuscus grass, வெட்டிவேர். சுகந்த வாசனை, sweet fragrant smell.
J.P. Fabricius Dictionary
, [cukntm] ''s.'' A kind of plantain, வாழை. Musa, ''L.'' 2. The அரத்தை shrub. ''(M. Dic.)''
Miron Winslow
cukantam
n. su-kanda. (மலை.)
1. Onion
See ஈரவெண்காயம்.
2. Guindy Plantain
See பூவாழை.
cukantam
n. su-gandha.
1. Fragrance;
நறுமணம்.
2. Perfumes, aromatics;
வாசனைப்பொருள்.
3. Cowslip creeper, l.cl., Pergularia minor;
கொடிச்சம்பங்கி. (M. M.)
cukantam
n. sugandhā.
Galangal
See அரத்தை. (மலை.)
DSAL