சொஸ்தானம்
sossthaanam
சரீரத்துடன் உயிர்த்தெழுகை. R.C. 2. Resurrection ; சொந்த இடம். 1. One's own place ;
Tamil Lexicon
s. (R. C. us.), resurrection of the body, உயிர்த்தெழுதல்.
J.P. Fabricius Dictionary
, [costāṉm] ''s. [Rom. C. usage.]'' Re surrection of the body, உயிர்த்தெழுகை.
Miron Winslow
costāṉam,
n.sva + sthāna.
1. One's own place ;
சொந்த இடம்.
2. Resurrection ;
சரீரத்துடன் உயிர்த்தெழுகை. R.C.
DSAL