சக்களவன்
sakkalavan
ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன். சக்களவாவென் தங்கையடா (தனிப்பா. i, 151, 57). Rival lover;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A rival paramour, a gallant or ''cecisbeo.''
Miron Winslow
cakkaḷavaṉ,
n. sa-kalatra.
Rival lover;
ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன். சக்களவாவென் தங்கையடா (தனிப்பா. i, 151, 57).
DSAL