சைவசித்தாந்தம்
saivasithaandham
சைவசமயத் தெளிவுண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்தாந்தசைவம். இலகு சைவசித்தாந்தம் (திருவாலவா.38, 6). A philosophical system. See
Tamil Lexicon
--சைவசித்தாந்தசாத்தி ரம், ''s.'' The Agama philosophy; doctrines, &c., of the Saivas. The principal trea tises on it are fourteen, viz.: 1. திருவுந்தி யார். 2. திருக்களிற்றுப்பாடியார். 3. சிவஞானபோ தம். 4. சிவஞானசித்தி. 5. இருபாவிருபஃது. 6. உண்மைவிளக்கம். 7. சிவப்பிரகாசம். 8. திருவ ருட்பயன். 9. வினாவெண்பா. 1. போற்றிப்பஃ றொடை. 11. கொடிக்கவி. 12. நெஞ்சுவிடுதூது. 13. உண்மைநெறிவிளக்கம். 14. சங்கற்பநிராகர ணம், thus expressed in a stanza as: உந்திகளிறு உயர்போதஞ் சித்தியார் பிந்திருபாஉண்மை--பிரகாசம்--வந்தவருள் பண்புவினாபோற்றி கொடிபாசமிலாநெஞ்சுவிடு உண்மைநெறிசங்கற்ப முற்று.
Miron Winslow
caiva-cittāntam,
n. id. +. (šaiva.)
A philosophical system. See
சித்தாந்தசைவம். இலகு சைவசித்தாந்தம் (திருவாலவா.38, 6).
DSAL