சூரியசித்தாந்தம்
sooriyasithaandham
சூரியபகவானால் உபதேசிக்கப்பெற்றதாகக் கருதப்படும் ஒரு வானசாஸ்திரம். A celebrated astronomical text-book, believed to be a direct revelation from the sun;
Tamil Lexicon
வைண வாகமத்தொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An astronomical work, ஓர்கணிதநூல். See சித்தாந்தம்.
Miron Winslow
cūriya-cittāntam,
n. id.+.
A celebrated astronomical text-book, believed to be a direct revelation from the sun;
சூரியபகவானால் உபதேசிக்கப்பெற்றதாகக் கருதப்படும் ஒரு வானசாஸ்திரம்.
DSAL