அபசித்தாந்தம்
apasithaandham
போலி முடிவு ; தோல்வி நிலையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலிமுடிவு. பன்னு மபசித்தாந்த மாகும் (பிரபோத.43, 3). Wrong conclusion; தோல்வித்தானத் தொன்று. (செந். iii, 13.) A fault in argumentation;
Tamil Lexicon
apa-cittāntam
n. apa-siddānta+.
Wrong conclusion;
போலிமுடிவு. பன்னு மபசித்தாந்த மாகும் (பிரபோத.43, 3).
apacittāntam
n. apa-siddhānta. (Log.)
A fault in argumentation;
தோல்வித்தானத் தொன்று. (செந். iii, 13.)
DSAL