சைலகம்
sailakam
மலையிருவேலிப்புல் ; சாம்பிராணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாம்பிராணி. (சங்.அக.) 2. Benzoin; மலையிருவேலி. (மலை.) 1. A mountain grass;
Tamil Lexicon
s. a grass growing on hills.
J.P. Fabricius Dictionary
, [cailakam] ''s.'' A grass growing on hills, மலையிருவேலி; [''ex'' சைலம்.]
Miron Winslow
cailakam,
n. šailaka.
1. A mountain grass;
மலையிருவேலி. (மலை.)
2. Benzoin;
சாம்பிராணி. (சங்.அக.)
DSAL