சையோகம்
saiyokam
கலக்கை ; காண்க : யோகசம்பந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலக்கை. 1. Union, absorption; . 2. See சையோகசம்பந்தம். (சி. சி.) புணர்ச்சி. இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம் (தாயு. எங்குநிறை.9). 3. Sexual union;
Tamil Lexicon
s. copulation, coition, புணர்ச்சி; 2. (Gr.) combination, coalition. சையோகிக்க, சையோகம்பண்ண, to copulate. சையோகாட்சரம், a compound letter. சையோகை, spouse, consort, மனைவி. பரசையோகம், adultery.
J.P. Fabricius Dictionary
, [caiyōkam] ''s.'' Copulation, coition, புணர்ச்சி. 2. ''[in gram.]'' Combination. coalition, எழுத்தின்புணர்ச்சி. See சய்யோகம்.
Miron Winslow
caiyōkam,
n. sam-yōga.
1. Union, absorption;
கலக்கை.
2. See சையோகசம்பந்தம். (சி. சி.)
.
3. Sexual union;
புணர்ச்சி. இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம் (தாயு. எங்குநிறை.9).
DSAL