Tamil Dictionary 🔍

சைந்தவம்

saindhavam


இந்துப்பு ; குதிரை ; தலை ; சிந்துநதி ; சிந்துநேசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்துதேசம். காம்போச மாரியஞ் சாம்ப்ராணி சைந்தவம் (திருவால வா.27, 73). 2. Sind; . 1. See சயிந்தவம்1. (சூடா.)

Tamil Lexicon


s. rock-salt, இந்துப்பு; 2. a horse, குதிரை; 3. the river Indus, சிந்துநதி; 4. head, தலை.

J.P. Fabricius Dictionary


, [caintavam] ''s.'' Rock-salt. (See இந் துப்பு.) 2. A horse, குதிரை. 3. The river Indus, சிந்துநதி. W. p. 944. S'AINDHAVA. 4. Head, தலை. See சயிந்தவம்.

Miron Winslow


caintavam,
n. saindhava.
1. See சயிந்தவம்1. (சூடா.)
.

2. Sind;
சிந்துதேசம். காம்போச மாரியஞ் சாம்ப்ராணி சைந்தவம் (திருவால வா.27, 73).

DSAL


சைந்தவம் - ஒப்புமை - Similar