Tamil Dictionary 🔍

சைத்தியமூடுதல்

saithiyamooduthal


மரணத்தின் அறிகுறியாக உடலிற் குளிர்ச்சிநோய் மிகுதல். Spreading of extreme cold in the body, indicative of approaching death;

Tamil Lexicon


, ''v. noun.'' The induc ing of come, or cold fits.

Miron Winslow


caittiya-mūṭutal,
n. id. +.
Spreading of extreme cold in the body, indicative of approaching death;
மரணத்தின் அறிகுறியாக உடலிற் குளிர்ச்சிநோய் மிகுதல்.

DSAL


சைத்தியமூடுதல் - ஒப்புமை - Similar