Tamil Dictionary 🔍

சேகன்

saekan


சேவகன் ; வேலையில் ஆற்றலுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேகா. . . குதிரையோ வீறியது (கலித். 96). See சேவகன்.

Tamil Lexicon


s. one skilful in one's work.

J.P. Fabricius Dictionary


cēkaṉ,
n. sēvaka. [ M. cēkan.]
See சேவகன்.
சேகா. . . குதிரையோ வீறியது (கலித். 96).

DSAL


சேகன் - ஒப்புமை - Similar