சேவகனார்
saevakanaar
வீரத் தெய்வமாகிய ஐயனார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வீரத்தெய்வம்] ஐயனார். (சங்.அக.) Aiyaṉār, as a warrior-deity;
Tamil Lexicon
s. the god Ayanar.
J.P. Fabricius Dictionary
ஐயனார்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cēvkṉār] ''s.'' Ayanar, a tutelar god, ஐயனார். ''(R.)''
Miron Winslow
cēvakaṉār,
n. sēvaka.
Aiyaṉār, as a warrior-deity;
[வீரத்தெய்வம்] ஐயனார். (சங்.அக.)
DSAL