Tamil Dictionary 🔍

சயிலேகம்

sayilaekam


ஒரு மணப்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வாசனைப்பண்டம். எண்ணுஞ் சயிலேக மின்புழுகு (சிலப். 6, 77, உரை). A kind of fragrant resin, one of 32 See ōmālikai, q.v.;

Tamil Lexicon


Cayilēkam,
n. cf. šailēya.
A kind of fragrant resin, one of 32 See ōmālikai, q.v.;
ஒரு வாசனைப்பண்டம். எண்ணுஞ் சயிலேக மின்புழுகு (சிலப். 6, 77, உரை).

DSAL


சயிலேகம் - ஒப்புமை - Similar