Tamil Dictionary 🔍

சேர்வைக்காரன்

saervaikkaaran


படைத்தலைவன் ; பட்டப்பெயர்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சேர்வைகாரன். படைத்தலைவன். (W.) 2. [Tu-šērusāre;] Captain, commander of a division of army;

Tamil Lexicon


, ''s.'' The commander of a body of soldiers, a captain. 2. A subdivision of the Maravars. ''(c.)''

Miron Winslow


cērvai-k-kāraṉ,
n. சேர்வை2 +.
1. See சேர்வைகாரன்.
.

2. [Tu-šērusāre;] Captain, commander of a division of army;
படைத்தலைவன். (W.)

DSAL


சேர்வைக்காரன் - ஒப்புமை - Similar