Tamil Dictionary 🔍

பார்வைக்காரன்

paarvaikkaaran


மந்திரித்து நோய் தீர்ப்போன் ; மதிப்பிடுவோன் ; மேலதிகாரி ; அஞ்சனமிட்டுப் புதையல் காண்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்சனமிட்டுப் புதையல் காண்போன். 2. A sorcerer who finds out hidden treasure; மந்திரித்து நோய்தீர்ப்போன். 1. One who effects cures by uttering charms; மதிப்பிடுவோன். 3. Estimator, surveyor; மேலதிகாரி. 4. Superior officer; superintendent;

Tamil Lexicon


, ''s.'' An enchanter for effecting cures, &c. 2. A person select ed by a sorcerer to find out hidden treasure. ''For particulars see'' அஞ்சனம். ''and'' அஞ்சனத்திரயம். 3. An estimator, ins pector, supervisor, overseer, surveyor.

Miron Winslow


pārvai-k-kāraṉ
n. பார்வை+. (W.)
1. One who effects cures by uttering charms;
மந்திரித்து நோய்தீர்ப்போன்.

2. A sorcerer who finds out hidden treasure;
அஞ்சனமிட்டுப் புதையல் காண்போன்.

3. Estimator, surveyor;
மதிப்பிடுவோன்.

4. Superior officer; superintendent;
மேலதிகாரி.

DSAL


பார்வைக்காரன் - ஒப்புமை - Similar