Tamil Dictionary 🔍

சேட்டைக்காரன்

saettaikkaaran


குறும்புசெய்பவன் ; தந்திரவேலை செய்பவன் ; காமக் குறிப்பு காட்டுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்புசெய்பவன். 1. One who seeks to do injury, mischievous person; தந்திரவேலை செய்பவன். (W.) 2. Man full of tricks; காமக் குறிப்புக் காட்டுவோன். (W.) 3. One who makes indecent gestures;

Tamil Lexicon


, ''s.'' A man full of tricks, gestures, &c. 2. One of inde cent gestures, &c. 3. One who plays roughly, &c., 4. A caperer, one who makes ludicrous gestures, &c.

Miron Winslow


cēṭṭai-k-kāraṉ,
n. சேட்டை1+.
1. One who seeks to do injury, mischievous person;
குறும்புசெய்பவன்.

2. Man full of tricks;
தந்திரவேலை செய்பவன். (W.)

3. One who makes indecent gestures;
காமக் குறிப்புக் காட்டுவோன். (W.)

DSAL


சேட்டைக்காரன் - ஒப்புமை - Similar