சேரிப்பரத்தை
saeripparathai
ஊர்ப்புறச்சேரியில் வாழும் பரத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்ப்புறச் சேரியில் வாழும் பரத்தை. (தொல்.பொ.151, உரை.) Prostitute, courtesan, living in the quarters set apart for her class ;
Tamil Lexicon
cēri-p-parattai,
n. சேரி +. (Akap.)
Prostitute, courtesan, living in the quarters set apart for her class ;
ஊர்ப்புறச் சேரியில் வாழும் பரத்தை. (தொல்.பொ.151, உரை.)
DSAL