Tamil Dictionary 🔍

சரளிப்பதம்

saralippatham


ஸ்வரவரிசை இடையிட்டு வரும்படி பாடும் பாட்டு. (Mus.) Song with the notes of the gamut accompanying;

Tamil Lexicon


, ''s.'' A lyric composed so as to have the notes of the gamut inter vene between the different lines or forms of rhythm.

Miron Winslow


Caraḷi-p-patam,
n. சரளி +.
(Mus.) Song with the notes of the gamut accompanying;
ஸ்வரவரிசை இடையிட்டு வரும்படி பாடும் பாட்டு.

DSAL


சரளிப்பதம் - ஒப்புமை - Similar