Tamil Dictionary 🔍

சேராச்சேர்த்தி

saeraachaerthi


இசைவற்ற சேர்க்கை ; தகாத கூட்டுறவு ; தாறுமாறு ; எதிர்பாராத சந்திப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைவற்ற சேர்க்கை. (J.) 1. Unequal match, as of a married couple, ploughing bullocks; எதிர்பாராத சந்திப்பு. Loc. 4. Unusual, unexpected meeting; தாறுமாறு. (J.) 3. Confusion, disorder; தகாத கூட்டுறவு. (J.) 2. Bad company, improper association with low persons;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A dispropor tioned match, not a pair; inequality, as of a married couple, of ploughing bullocks. palankeen bearers, &c., இசைவின்மை. 2. Bad company, associating with impro per persons beneath one's rank, &c., தகா தகூட்டுறவு. 3. Confusion, disorder, தாறு மாறு.

Miron Winslow


cārā-c-cērtti,
n. சேர்1 + ஆ neg. +.
1. Unequal match, as of a married couple, ploughing bullocks;
இசைவற்ற சேர்க்கை. (J.)

2. Bad company, improper association with low persons;
தகாத கூட்டுறவு. (J.)

3. Confusion, disorder;
தாறுமாறு. (J.)

4. Unusual, unexpected meeting;
எதிர்பாராத சந்திப்பு. Loc.

DSAL


சேராச்சேர்த்தி - ஒப்புமை - Similar