சாபசரத்தி
saapasarathi
தவப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சாபமாகிய அம்பையுடையாள்) தவப்பெண். ஊழ்தரு தவத்தள் சாபசரத்தி (மணி.5, 16.) A female ascetic, as having curses for arrows ;
Tamil Lexicon
cāpa-caratti,
n.šāpa + šara.
A female ascetic, as having curses for arrows ;
(சாபமாகிய அம்பையுடையாள்) தவப்பெண். ஊழ்தரு தவத்தள் சாபசரத்தி (மணி.5, 16.)
DSAL