செய்நேர்த்தி
seinaerthi
சரியான போஷணை. செய்நேர்த்தியில்லாத பிள்ளை. Tj. 3. Proper nourishment; குற்றங் குறைபாடில்லாத நிலச்சாகுபடி. (C. G. 16.) 1. Proper cultivation of land, as by manuring, weeding in season, etc.; சாகுபடிக்குமுன் நிலத்திற் செய்யுஞ் சீர்திருத்தம். Colloq. 2. Improvement effected on land before actual culivation; reclamation of waste land;
Tamil Lexicon
cey-nērtti,
n. செய் +.
1. Proper cultivation of land, as by manuring, weeding in season, etc.;
குற்றங் குறைபாடில்லாத நிலச்சாகுபடி. (C. G. 16.)
2. Improvement effected on land before actual culivation; reclamation of waste land;
சாகுபடிக்குமுன் நிலத்திற் செய்யுஞ் சீர்திருத்தம். Colloq.
3. Proper nourishment;
சரியான போஷணை. செய்நேர்த்தியில்லாத பிள்ளை. Tj.
DSAL