Tamil Dictionary 🔍

சரணார்த்தி

saranaarthi


அடைக்கலம் தேடுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைக்கலந்தேடுபவன். உளந்தளர்ந்து சரணார்த்தியென்று சார்ந்தார்க்கும் (பஞ்சதந். சந்திவிக். 123). One who seeks shelter or refuge;

Tamil Lexicon


அடைக்கலந்தேடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Seeking protection or succour; dependence on another for pro tection, அடைக்கலந்தேடல்; [''ex'' அர்த்தி, beg ging.]

Miron Winslow


Caraṇārtti,
n. šarana + arthin.
One who seeks shelter or refuge;
அடைக்கலந்தேடுபவன். உளந்தளர்ந்து சரணார்த்தியென்று சார்ந்தார்க்கும் (பஞ்சதந். சந்திவிக். 123).

DSAL


சரணார்த்தி - ஒப்புமை - Similar