சே
sae
ஓர் உயிர்மெய்யெழுத்து (ச் + ஏ) ; காளை ; இடபராசி ; சிவப்பு ; சேமரக்கோட்டை ; அழிஞ்சில்மரம் ; வெருட்டுங்குறி ; வெறுப்புக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compund of ச் and ஏ. சிவப்பு. சேக்கொள் கண்ணை. (கல்லா. 85, 9). 1. [ T. ce.] Red, redness; . 2. See சேங்கொட்டை. (மலை.) . 3. Sage-leaved alangium. See அழிஞ்சில். (தொல். எழுத். 278.) காளை. சேவேறு சேவடிக்கே சென்றூதாய் (திருவாச. 10, 1). 1. Bull, bullock, ox; இடபராசி. (விதான. நல். 12.) 2. Taurus in the zodiac; வெருட்டுங்குறி. 1. Exclamation used in driving animals, etc.; வெறுப்புக்குறி. சே ! போகாதே. 2. Expr. meaning 'fie ! shocking !',used in disgust;
Tamil Lexicon
s. (see செ) red, redness, சிவப்பு; 2. male of some animals; 3. the சேரான் or சேங்கொட்டை tree, semicarpus anacardium; 4. a pull, bullock, ox; 5. Taurus of the Zodiac, இடபராசி; 6. adj. high, உயர்ந்த. சேங்கன்று, a bull calf. சேங்கொட்டை, the kernel of the சேரான் tree. சேதா, a reddish cow. சேதாம்பல், the red water lily. சேமணி, a bell tied to the bullock's neck.
J.P. Fabricius Dictionary
, [cē] A letter compound of ச் and ஏ.
Miron Winslow
cē.
.
The compund of ச் and ஏ.
.
cē,
n. சே3-.
1. [ T. ce.] Red, redness;
சிவப்பு. சேக்கொள் கண்ணை. (கல்லா. 85, 9).
2. See சேங்கொட்டை. (மலை.)
.
3. Sage-leaved alangium. See அழிஞ்சில். (தொல். எழுத். 278.)
.
cē,
n. perh. சே2-.
1. Bull, bullock, ox;
காளை. சேவேறு சேவடிக்கே சென்றூதாய் (திருவாச. 10, 1).
2. Taurus in the zodiac;
இடபராசி. (விதான. நல். 12.)
cē,
int.
1. Exclamation used in driving animals, etc.;
வெருட்டுங்குறி.
2. Expr. meaning 'fie ! shocking !',used in disgust;
வெறுப்புக்குறி. சே ! போகாதே.
DSAL