சேயிழை
saeyilai
[அழகு திருந்திய அணியுடையாள்] பெண். சேயிழை கணவ (பதிற்றுப். 88, 36) Woman, as wearing beautiful ornaments;
Tamil Lexicon
s. splendid ornaments, நல்லணி; 2. a richly adorned lady.
J.P. Fabricius Dictionary
    , [cēyiẕai]    ''s.'' Splendid ornaments, நல்  லணி. 2. A richly adorned lady, one of the  fair sex, பெண். ''(p.)'' See இழை.   
    Miron Winslow
 
    cēy-iḻai, 
 
    DSAL
n. செம்-மை+இழை.
Woman, as wearing beautiful ornaments;
[அழகு திருந்திய அணியுடையாள்] பெண். சேயிழை கணவ (பதிற்றுப். 88, 36)