Tamil Dictionary 🔍

ஆயிழை

aayilai


தெரிந்தெடுத்த அணிகலன் ; கன்னியாராசி ; அரிவாள்நுனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிவாளின் நுனி. (W.) The edge of a sickle; கன்னியாராசி. (விதன. பஞ்சா. 14.) 2. Virgo of the Zodiac; பெண். அம்பல மடைந்தன ளாயிழை. (மணி. பதி. 67). Woman, lady, damsel, literally one adorned with choice ornaments;

Tamil Lexicon


s. (ஆய்+இழை) choice ornaments; 2. a damsel, பெண்; 3. Virgo, a sign of the Zodiac, கன்னியாராசி.

J.P. Fabricius Dictionary


, [āyiẕai] ''s.'' Choice ornaments, விசேஷித்தவாபரணம். 2. A woman, lady, damsel, பெண்; [''ex'' ஆய், select, ''et'' இழை, ornament.] 3. The tip of a sickle, அரிவா ணுனி. ''(p.)''

Miron Winslow


āyiḻai
n. ஆய்-+இழை.
Woman, lady, damsel, literally one adorned with choice ornaments;
பெண். அம்பல மடைந்தன ளாயிழை. (மணி. பதி. 67).

2. Virgo of the Zodiac;
கன்னியாராசி. (விதன. பஞ்சா. 14.)

āy-iḷai
n. ஆய்+.
The edge of a sickle;
அரிவாளின் நுனி. (W.)

DSAL


ஆயிழை - ஒப்புமை - Similar