சேனைத்தலைவர்
saenaithalaivar
திருமாலின் கணத்தலைவர் ; இலை விற்கும் ஒரு சாதியார் ; படைத்தலைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலைவாணிகர் சாதியார். Loc. 3. Men of Ilai-vāṇikar caste; சேனாபதி. சேனைத்தலைவராய்ச் சென்றோரும் (நாலடி, 2). 1. Commander, leader of an army; சேனைத்தலைவர் திருந்தாள்... சேவிப்பனே (அழகர்கலம்.காப்பு). 2. See சேனைமுதலியார்,1.
Tamil Lexicon
cēṉai-t-talaivar,
n. id. +.
1. Commander, leader of an army;
சேனாபதி. சேனைத்தலைவராய்ச் சென்றோரும் (நாலடி, 2).
2. See சேனைமுதலியார்,1.
சேனைத்தலைவர் திருந்தாள்... சேவிப்பனே (அழகர்கலம்.காப்பு).
3. Men of Ilai-vāṇikar caste;
இலைவாணிகர் சாதியார். Loc.
DSAL