Tamil Dictionary 🔍

சேனாபதி

saenaapathi


படைத்தலைவன் ; ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைத்தலைவன். சுவேதனைச் சேனாபதியாய் (திவ்.இயற்.4, 24). General, commander of an army; இராகவகை. (பரத. ராக. 103.) A specific melody-type;

Tamil Lexicon


, ''s.'' A general. 2. Skanda, முருகன்; [''ex'' பதி, lord.]

Miron Winslow


cēṉā-pati,
n. sēnā + pati.
General, commander of an army;
படைத்தலைவன். சுவேதனைச் சேனாபதியாய் (திவ்.இயற்.4, 24).

cēṉāpati
n. (Mus.)
A specific melody-type;
இராகவகை. (பரத. ராக. 103.)

DSAL


சேனாபதி - ஒப்புமை - Similar