Tamil Dictionary 🔍

சேனாதிபன்

saenaathipan


படைத்தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரனே சேனாதிபன் (அறப்.சத.85). See சேனாபதி.

Tamil Lexicon


, ''s.'' As சேனாதிபதி. 2. ''(in Culendars.)'' A planet considered as ge neral for the year, with corresponding astrological results, வருஷபலக்கிரகங்களிலொ ன்று.

Miron Winslow


cēṉātipaṉ,
n. id. + adhipa.
See சேனாபதி.
சூரனே சேனாதிபன் (அறப்.சத.85).

DSAL


சேனாதிபன் - ஒப்புமை - Similar