Tamil Dictionary 🔍

தேவசேனாபதி

thaevasaenaapathi


தேவர்களின் படைத் தலைவனான முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தேவர்களின் படைத்தலைவன்] முருகக்கடவுள் (பிங்.) அனலன்னசேய் தேவசேனாபதியாகும் (கூர்மபு, தக்கவமி.10). Skanda, as the commander of the celestal host;

Tamil Lexicon


குமரக்கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


tēva-cēṉāpati,
n. id.+.
Skanda, as the commander of the celestal host;
[தேவர்களின் படைத்தலைவன்] முருகக்கடவுள் (பிங்.) அனலன்னசேய் தேவசேனாபதியாகும் (கூர்மபு, தக்கவமி.10).

DSAL


தேவசேனாபதி - ஒப்புமை - Similar