அதிபன்
athipan
தலைவன் ; எப்பொருட்கும் இறைவன் ; அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவன். (பிங்.) Lord;
Tamil Lexicon
s. lord, king, இராசா. ஞாயாதிபன், a judge.
J.P. Fabricius Dictionary
, [atipaṉ] ''s.'' A lord, master, owner, எசமான். 2. The Supreme Being, எப்பொருட் குமிறைவன். 3. A king, sovereign, இராசா; ''ex'' அதி, ''et'' ப, who preserves. Wils. p. 22.
Miron Winslow
atipaṉ
n. adhi-pa.
Lord;
தலைவன். (பிங்.)
DSAL