Tamil Dictionary 🔍

சேடக்குடும்பி

saedakkudumpi


கோயில் அருச்சகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[அடியார்குடும்பத்தி லுள்ளவன்] கோயிலருச்சகன். சேடக்குடும்பியின் சிறுமகள் (சிலப். 30, 52). Temple-priest, as belonging to a family of devotees;

Tamil Lexicon


cēṭa-k-kuṭumpi,
n. id. +.
Temple-priest, as belonging to a family of devotees;
[அடியார்குடும்பத்தி லுள்ளவன்] கோயிலருச்சகன். சேடக்குடும்பியின் சிறுமகள் (சிலப். 30, 52).

DSAL


சேடக்குடும்பி - ஒப்புமை - Similar