Tamil Dictionary 🔍

சட்டம்பி

sattampi


ஆசிரியர் ; தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபாத்தியாயர். 1. Teacher; எசமான். மணியகாரச் சட்டம்பி (புலவராற்.). 2. Master;

Tamil Lexicon


உவாத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


caṭṭampi,
n. prob. சட்டன் + நம்பி. [M. caṭṭampi.]
1. Teacher;
உபாத்தியாயர்.

2. Master;
எசமான். மணியகாரச் சட்டம்பி (புலவராற்.).

DSAL


சட்டம்பி - ஒப்புமை - Similar