கரைக்காரன்
karaikkaaran
ஊர் மணியக்காரன் ; நிலப்பங்குக்குரியவன் ; சீட்டு நடத்துபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராம மணியகாரன். 2. [M. karakkār.] Village officer; நிலப்பங்குக்குரியவன். 1. Owner of a karai or determinate share in a co-parcenary village; சீட்டுநடத்துபவன். Nā. Conductor of a chit-fund;
Tamil Lexicon
karai-k-kāraṉ
n. கரை+. Loc.
1. Owner of a karai or determinate share in a co-parcenary village;
நிலப்பங்குக்குரியவன்.
2. [M. karakkār.] Village officer;
கிராம மணியகாரன்.
karai-k-kāraṉ
n. கரை+.
Conductor of a chit-fund;
சீட்டுநடத்துபவன். Nānj.
DSAL