Tamil Dictionary 🔍

செவ்வாய்நோன்பு

sevvaainonpu


செவ்வாய்ப் பிள்ளையார் , ஆண்டுக்கு இருமுறை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆடவரும் ஆண்குழந்தைகளும் அறியாவகை வேளாள மகளிரால் மிக மறைவாகக் கடைப்பிடிக்கப்படும் விரதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருஷம் இருமுறை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் புருஷரும் ஆண்குழந்தைகளும் அறியாவகை வேளாளமகளிரால் மிக இரகசியமாக அனுட்டிக்கப்படும் விரதம் . Ceremony performed in secret by Vēḷāḷa women twice a year on Tuesday midnights when no male, not even a babe in arms, is allowed to be present ;

Tamil Lexicon


cevvāy-nōṉpu,
n. id. +.
Ceremony performed in secret by Vēḷāḷa women twice a year on Tuesday midnights when no male, not even a babe in arms, is allowed to be present ;
வருஷம் இருமுறை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் புருஷரும் ஆண்குழந்தைகளும் அறியாவகை வேளாளமகளிரால் மிக இரகசியமாக அனுட்டிக்கப்படும் விரதம் .

DSAL


செவ்வாய்நோன்பு - ஒப்புமை - Similar