கருஞ்செவ்வாப்பு
karunjevvaappu
பிறந்த குழந்தையின் நோய்க்குறியான நிறவேறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறந்த குழந்தையின் நோய்க்குக்குறியான நிறவேறுபாடு. Loc. Unhealthy colour of a new infant, as patches of dark on the skin;
Tamil Lexicon
karu-nj-cevvāppu
n. id.+.
Unhealthy colour of a new infant, as patches of dark on the skin;
பிறந்த குழந்தையின் நோய்க்குக்குறியான நிறவேறுபாடு. Loc.
DSAL