செவிமலர்
sevimalar
ஒரு காதணிவகை ; மகளிர் காதணிவகை ; தெய்வத் திருமேனிகளிற் சாத்தும் காதோலை ; காதுநோய் நீங்கியமைக்காகச் செலுத்தும் செவியுருவம் ; உட்செவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுநோய் நீங்கியதுபற்றிப் பிரார்த்தனையாகச் செலுத்தும் செவியுருவம். 3. Gold or silver ears presented as votive offerings by persons recovering from diseases of the ear; உட்செவி. Tinn. Inner ear; மகளிர் காதணிவகை. (சூடா.) 1. An ear-ornament of women; தெய்வத்திருமேனிகளிற் சாத்தும் கர்ணபத்திரம். 2. Gold or silver ears put on idols on special occasions;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A kind of female ear ornament, ஓர்காதணி.
Miron Winslow
cevi-malar,
n. id. +.
1. An ear-ornament of women;
மகளிர் காதணிவகை. (சூடா.)
2. Gold or silver ears put on idols on special occasions;
தெய்வத்திருமேனிகளிற் சாத்தும் கர்ணபத்திரம்.
3. Gold or silver ears presented as votive offerings by persons recovering from diseases of the ear;
காதுநோய் நீங்கியதுபற்றிப் பிரார்த்தனையாகச் செலுத்தும் செவியுருவம்.
cevi-malar
n. id.+.
Inner ear;
உட்செவி. Tinn.
DSAL