செவிபடுவாதம்
sevipaduvaatham
காது கேளாமற் செய்யும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுகேளாமற் செய்யும் நோய்வகை . (W.) Disease of the ear causing deafness ;
Tamil Lexicon
ஒருவாதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' One of eighty kinds of flatulence. ''(R.)''
Miron Winslow
cevi-paṭu-vātam,
n. id. +.
Disease of the ear causing deafness ;
காதுகேளாமற் செய்யும் நோய்வகை . (W.)
DSAL