Tamil Dictionary 🔍

செழுசெழுத்தல்

seluseluthal


மிகு வளப்பமாதல் ; தழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுவளப்பமாதல். (நன். 395, மயிலை.) To be extremely fertile ;

Tamil Lexicon


ceḻu-ceḻu-,
11 v. intr. Redupl. of செழி-.
To be extremely fertile ;
மிகுவளப்பமாதல். (நன். 395, மயிலை.)

DSAL


செழுசெழுத்தல் - ஒப்புமை - Similar