நசுநசுத்தல்
nasunasuthal
தடுமாறுதல் ; விடாது தூறிக்கொண்டிருத்தல் ; ஈரமாயிருத்தல் ; தொடக் குழைதல் ; தாராளமின்றியிருத்தல் ; தொந்தரவு செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரமாயிருத்தல் 3.[O.K.nasenase.] To be damp, as a floor; தடுமாறுதல் 1.To waver; to be undecided in speech or action தொடக் குழைதல் (J.) 4.To be yielding to the touch; தாராளமின்றியிருத்தல். நசுநசுத்த குணம். (w.) - tr. To tease, trouble; தொந்தரவு செய்தல் Loc. 5.To be illiberal;
Tamil Lexicon
nacu-nacu-,
11 v. நசுநசு onom. intr.
1.To waver; to be undecided in speech or action
தடுமாறுதல்
2. To be continually drizzling;
விடாது தூறிக் கொண்டிருத்தல். நசுநசுத்த மழை.
3.[O.K.nasenase.] To be damp, as a floor;
ஈரமாயிருத்தல்
4.To be yielding to the touch;
தொடக் குழைதல் (J.)
5.To be illiberal;
தாராளமின்றியிருத்தல். நசுநசுத்த குணம். (w.) - tr. To tease, trouble; தொந்தரவு செய்தல் Loc.
DSAL