Tamil Dictionary 🔍

சலவன்

salavan


வஞ்சகன் ; பகைவன் ; கோபமுள்ளவன் ; விதையடித்த பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபமுள்ளவன். 2. Angry person; . See சலகன்பன்றி. பகைவன். அரக்கர்க் கெஞ்ஞாஙன்றுஞ் சலவன் (திவ். பெரியதி. 1, 5, 3). 3. Enemy; வஞ்சகன். சலவருட் சாலச் சலமே (நாலடிஇ 188). 1. Deceitful person;

Tamil Lexicon


, [clvṉ] ''s. [com.]'' As சலகன், under சலகு.

Miron Winslow


calavaṉ,
n. சலம்.
1. Deceitful person;
வஞ்சகன். சலவருட் சாலச் சலமே (நாலடிஇ 188).

2. Angry person;
கோபமுள்ளவன்.

3. Enemy;
பகைவன். அரக்கர்க் கெஞ்ஞாஙன்றுஞ் சலவன் (திவ். பெரியதி. 1, 5, 3).

calavān,
n.
See சலகன்பன்றி.
.

DSAL


சலவன் - ஒப்புமை - Similar