Tamil Dictionary 🔍

செல்லுலகு

sellulaku


மக்கள் செல்லுதற்குரிய உலகமாகிய மறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மக்கள் செல்லுதற்குரிய உலகம்] மறுமை. செல்லுலகறிந்தோர் (மணி. 23, 134) . Heaven, as the goal of humanity;

Tamil Lexicon


cel-l-ulaku,
n. id. +.
Heaven, as the goal of humanity;
[மக்கள் செல்லுதற்குரிய உலகம்] மறுமை. செல்லுலகறிந்தோர் (மணி. 23, 134) .

DSAL


செல்லுலகு - ஒப்புமை - Similar