செல்லாவாழ்க்கை
sellaavaalkkai
வறுமைவாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறுமை வாழ்வு. சில்விலைக்கிடூஉஞ் செல்லா வாழ்க்கையர் (பெருங். உஞ்சைக். 55, 49) . Wretched life, life of poverty;
Tamil Lexicon
cellā-vāḻkkai,
n. செல்- + ஆ neg. +. [K. salladabāḻke.]
Wretched life, life of poverty;
வறுமை வாழ்வு. சில்விலைக்கிடூஉஞ் செல்லா வாழ்க்கையர் (பெருங். உஞ்சைக். 55, 49) .
DSAL