Tamil Dictionary 🔍

செல்விக்கை

selvikkai


செல்வம் ; செட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வம். 1. Luxury, affluence ; செட்டு. 2. Thriftiness;

Tamil Lexicon


s. luxury, affluence, deliciousness, செல்வம்.

J.P. Fabricius Dictionary


ஐசுவரியம், செல்வாக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [celvikkai] ''s.'' (''a change of'' செல் வம்.) Luxury, affluence, deliciousness, thriftiness. ''(c.)''

Miron Winslow


celvikkai,
n. id. (w.)
1. Luxury, affluence ;
செல்வம்.

2. Thriftiness;
செட்டு.

DSAL


செல்விக்கை - ஒப்புமை - Similar