Tamil Dictionary 🔍

செல்லாநெறி

sellaaneri


செல்லுதற்கு அரிய வழியாகிய வான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[செல்லுதற்கரிய வழி] ஆகாயம். செல்லாநெறி யேறினர் (அரிச். பு. விவாக. 59). Aerial region, as impassable;

Tamil Lexicon


cellā-neṟi,
n. id. + id. +.
Aerial region, as impassable;
[செல்லுதற்கரிய வழி] ஆகாயம். செல்லாநெறி யேறினர் (அரிச். பு. விவாக. 59).

DSAL


செல்லாநெறி - ஒப்புமை - Similar