கல்லெறி
kalleri
கவண் ; கல்லை வீசுகை ; கல்லெறி தொலைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவண். (W.) 3. Sling . 2. See கல்லெறிதூரம். (W.) கல்லைவீசுகை. கண்டனமாகிய கல்லெறிக்கஞ்சி (சிவசம. 45). 1. Throwing of a stone;
Tamil Lexicon
, ''v. noun.'' The throwing of a stone, கல்லெறிகை. 2. ''s.'' The distance of a stone's throw, கல்லெறிதூரம். 3. A sling, கவண்.
Miron Winslow
kal-l-eṟi
n. id.+.
1. Throwing of a stone;
கல்லைவீசுகை. கண்டனமாகிய கல்லெறிக்கஞ்சி (சிவசம. 45).
2. See கல்லெறிதூரம். (W.)
.
3. Sling
கவண். (W.)
DSAL