Tamil Dictionary 🔍

செந்நெறி

sendhneri


நல்வழி ; சன்மார்க்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சன்மார்க்கம். சேராரே செந்நெறிச் சேர்துமென்பார் (நாலடி, 378). 2. Path of virtue, the right way, especially in religious sense; செவ்விய வழி. இடையது செந்நெறியாகும் (சிலப். 11, 142). 1. Good or fine road;

Tamil Lexicon


s. the right way, virtue, சன் மார்க்கம்.

J.P. Fabricius Dictionary


, [cenneṟi] ''s.'' A good way, the right way--chiefly in a moral or religious sense, சரிவழி. 2. Virtue, morality, சன்மார்க்கம்; [''ex'' செம்மை, uprightness.] ''(p.)''

Miron Winslow


cen-neṟi,
n. id. +.
1. Good or fine road;
செவ்விய வழி. இடையது செந்நெறியாகும் (சிலப். 11, 142).

2. Path of virtue, the right way, especially in religious sense;
சன்மார்க்கம். சேராரே செந்நெறிச் சேர்துமென்பார் (நாலடி, 378).

DSAL


செந்நெறி - ஒப்புமை - Similar