செல்லாக்காசு
sellaakkaasu
செலாவணியாகாத பணம் ; நாணயம் செல்வாக்குகளை இழந்தவன் ; ஒரு மீன்வகை ; மருந்துப்பச்சிலைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துப்பச்சிலை வகை. செல்லாக்காசில் வைத்துச் சிறுசெருப்படியைக் கொடுக்க. 4. A medicinal herb; . 3. See செல்லல், 3. செலாவணியாகாத பணம். 1. Coin that will not pass; base coin; நாணயஞ் செல்வாக்குக்களை இழந்தவன். (W.) 2. One who has lost credit or influence;
Tamil Lexicon
மாற்றக்கூடாத காசு,வழங்காதகாசு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Coin that will not pass. 2. ''(fig.).'' One who has lost cre dit or influence நம்பிக்கையற்றவன்.
Miron Winslow
cellā-k-kācu,
n. செல்- + ஆ neg. +. [K. sallada-kāsu.]
1. Coin that will not pass; base coin;
செலாவணியாகாத பணம்.
2. One who has lost credit or influence;
நாணயஞ் செல்வாக்குக்களை இழந்தவன். (W.)
3. See செல்லல், 3.
.
4. A medicinal herb;
மருந்துப்பச்சிலை வகை. செல்லாக்காசில் வைத்துச் சிறுசெருப்படியைக் கொடுக்க.
DSAL