செலவயர்தல்
selavayarthal
செல்ல விரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்ல விரும்புதல். சீர்மிகு நல்லிசை பாடிச் செலவயர்தும் (பு. வெ. 12, வென்றிப். 1) . To desire to go;
Tamil Lexicon
celavayar-,
v. intr. id. +.
To desire to go;
செல்ல விரும்புதல். சீர்மிகு நல்லிசை பாடிச் செலவயர்தும் (பு. வெ. 12, வென்றிப். 1) .
DSAL